Wednesday, 21 March 2012

லூசா தூசா ???


பேசாது இருந்த என்னை
லூசாக ஆக்கிவிட்டு
தூசென்று சொல்கையிலே
கூசாதா அவள் மனம்
லேசாக சொல்லெடுத்து
நெஞ்சில் வாள்போலே வீசிவிட்டு
இம்சித்து மறைந்து விட்டாள் !!!

No comments:

Post a Comment