Friday, 23 March 2012

கொலைகாரி என் கொள்ளைக்காரி ***



வலிக்குதடி நெஞ்சம் பெண்ணே
நீயோ வந்து வந்து போகின்றாய்

துடிக்குதடி கண்கள் பெண்ணே
நீயும் தோன்றித் தோன்றி மறைகிறாய்
...
கொதிக்குதடி உள்ளம் கண்ணே , நீயோ
எனை வென்று கொன்று தின்கின்றாய்

ருசிக்கவில்லை ஒன்றும் எதற்கு .?
உன்னால் பசிக்கவில்லை இன்றும் எனக்கு

என் கண்களை ஏனடி கலங்கவிட்டு
நீயோகண்ணாம்மூச்சி ஆடுகிறாய்,

என்னைபைத்தியமாய் அலையவிட்டு
நீயோ பல்லாங்குழி தான் ஆடுகிறாய் !

No comments:

Post a Comment