Thursday, 22 March 2012

சுற்றி வந்த களவாணி


நெற்றியிலே பொட்டு வைத்து
நெஞ்சினிலே என்னை வைத்து
சுற்றிச் சுற்றி வந்தாயே, எனை
சொக்க வைத்து நின்றாயே
களவாணி கண்களிலே
கத்தி ஒன்று வச்சிருக்கா
கண்டபடி என் மனசில்
குத்தி விட்டு சென்றுவிட்டா !!!

No comments:

Post a Comment