புள்ளி இல்லா மான் குட்டி, இவள்
புன்னகைக்கும் புலிக்குட்டி
தாவணியில் பசுக்கன்று
தாவிக்குதித்தது எனை கண்டு
சேலை கட்டிய செவ்வந்திப் பூ
சேட்டை பண்ணிச்சு சதிர் கொண்டு
கூந்தல் விரித்த குயில் ஒன்று
காதல் கவிதை வடித்தது
கவிதை படித்து ரசிக்க முன்
கண்ணில் தோன்றா மறைந்தது......

No comments:
Post a Comment