Friday, 23 March 2012

ஏன் இந்த நிலை ??? ***


தப்புச் செய்பவன்
தைரியமாய் நடக்கிறான்
தடுக்கி விழுந்தவன்
தயங்கித் துடிக்கிறான்
தர்மத்தை மதிப்பவன்
கண்ணீரில் மிதக்கிறான்
அதர்மம் கொண்டவன்
அன்ணாந்து சிரிக்கின்றான்
வம்பு செய்பவன்
வாட்டி வதைக்கின்றான்
நட்ப்பெனச் சொல்லி
நாடகம் ஆடுறான்
அன்பைச் சுமப்பவன்
பைத்தியம் ஆகிறான்
ஆசைப் படுபவன்
வாழத் துடிக்கிறான்..

No comments:

Post a Comment