முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
கண்களில் கவிதை ***
துள்ளித் துள்ளி ஓடிவந்து
என்னை வதைத்தாள் ,அவள்
கண்களாலே கவிதை பல
அள்ளித் தெளித்தாள்
மென்மையாகப் பேசிப் பேசி
மெல்ல நெளிந்தாள் , நான்
மெய் மறந்து நிற்ப்பதனை
எண்ணிச் சிரித்தாள் கண்டு ரசித்தாள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment