Friday, 23 March 2012

துடிக்கின்றேன் பறக்கின்றேன் ***


எதற்கு இந்த சஞ்சலம்
எவர் செய்த வஞ்சகம்
பறக்கின்றேன் விண்ணகம்
மறக்கின்றேன் எனை தினம்
தவிக்கின்றேன் பல யுகம்
துடிக்கின்றேன் மறு கணம்
சிரிக்கின்றேன் ஒரு விதம்
சலிக்கின்றேன் எனை நிதம்
வலிக்குதே என் மனம்
ரசிப்பதே அவள் குணம்.

No comments:

Post a Comment