முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 21 March 2012
கூட்டினாலும் கழித்தாலும் கூடவே வருகின்றாள்
விழியோடு மனம் சேர்ந்து விளையாடுது
என் குறும்பான பேச்சிங்கு அரும்பானது
அவள் குணம் மாற அதுவே மருந்தானது
கவிகண்டு அவள் நெஞ்சம் அலைபாயுது
அவள் தடுமாற இதுவே துணைபோனது
புரியாத உறவொன்று துளிரானது ....... என்
புத்திக்கு எட்டாது புதிர்போடுது ஏனோ சதிராடுது ???????????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment