முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
நான் நானாக இல்லை ***
எதற்கு இந்த சஞ்சலம்
எவர் செய்த வஞ்சகம்
பறக்கின்றேன் விண்ணகம்
மறக்கின்றேன் எனை தினம்
தவிக்கின்றேன் பல யுகம்
துடிக்கின்றேன் மறு கணம்
சிரிக்கின்றேன் ஒரு விதம்
சலிக்கின்றேன் எனை நிதம்
வலிக்கிதே என் மனம்
ரசிப்பதே அவள் குணம்.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment