முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
இது எதற்கு ???
பாதை மறந்து போகும் உனக்கு
பாசம் காட்டும் நரிகள் எதற்கு
கூட வரும் கூட்டம் எல்லாம்
கூவுகின்ற ஓலம் எதற்கு
சத்தியத்தை சாகடித்து
சாட்சி சொல்லும் பணி எதற்கு
சமுதாயச் சந்தையிலே
சதி செய்யும் சாதி எதற்கு
சந்தனத்தை தள்ளி விட்டு
சாக்கடையின் நட்பு எதற்கு....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment