மாட்டாமை இயலாமை
மடியினிலே தவழயிலே
மடியினிலே தவழயிலே
அறியாமை தெரியாமை
அடிமனதில் உறங்கையிலே
அடிமனதில் உறங்கையிலே
பொறமை பொய்யாமை
கல்லாமை விரட்டாமை
கல்லாமை விரட்டாமை
மெய்யாமை புரியாமை
நாட்டாமை செய்கின்றோம்
நாட்டாமை செய்கின்றோம்
இல்லாமை இரங்காமை
இருள்சூழ்ந்து நிற்கையிலே
இருள்சூழ்ந்து நிற்கையிலே
பொல்லாமை மல்லாமை
வாழ்வினிலே நமக்கெதற்கு ??
வாழ்வினிலே நமக்கெதற்கு ??

No comments:
Post a Comment