Thursday, 22 March 2012

மனசு



நடந்ததைச் சொல்ல மனசு துடிக்குது
நடப்பதைச் சொல்ல மனசு வலிக்குது
எதையாவது சொல்ல மனசு ஏங்குது
என்னடா சொல்வாய் மனசு தவிக்குது
உயிரை பிடித்து கையில் வைத்து
உனக்கு செய்தி சொன்னேனடி,
காதல் விதைத்து விட்டு போனவளே
மண்ணில் புதைக்க முன்பே வருவாயோடி ??

No comments:

Post a Comment