Tuesday, 27 March 2012

சிந்தனையில் வஞ்சனை ***





மந்தைகள் கூடும் சந்தையில்
விந்தைகள் என்ன விலை
சந்தனம் பூசிய சாக்கடையில்
சிந்தனைக்கு என்ன வேலை
வஞ்சங்கள் போடும் பஞ்சனையில்
தஞ்சனை கொள்வோர் எத்தனை
…....எதற்கு இந்த மந்த நிலை
யார் பின்னி வைத்த வலை
இது புரியாததால் மனதில் அலை..

No comments:

Post a Comment