Thursday, 22 March 2012

குளிர்பாணம் ***


பண்டாவைப் போல் சுவைக்கிறாள்
கோலாவைப் போல் சிரிக்கிறாள்
ஸ்பிறைற்ரைப் போல் ஜொலிக்கிறாள்
நெற்றோவைப் போல் மணக்கிறாள்
பியரைப் போல் வெறிக்கிறாள்
விஸ்கியைப் போல் மயக்கிறாள்
பனங்கள்ளு அவள் பருவம்
தென்னங்கள்ளு அவள் தேகம்
றெமிமாட்டின் அவள் உதடு
ரெட்புள் குடிச்ச அவள் பவரு
மொத்தத்தில் அவள் ஒரு
நடமாடும் குடிபானக் கிணறு,,,,,,,!

No comments:

Post a Comment