Friday, 23 March 2012

தோழியின் கட்டளை !!! ***



அன்புத் தோழி ஆணையிட்டாள் , தன்
ஆசை ஒன்றைக் கூறிச் சென்றாள் , பின்
என்னை பார்த்து நண்பன் என்றாள் , என்
கண்ணைப் பார்த்து கவிதை சொன்னாள்
உள்ளுக்குள்ளே நட்பாய் பூத்தாள் , அவள்
உள்ளத்திலே நான் தான் என்றாள் , என்
நாதத்தோடு கீதம் ஆனாள் ,....... அவள்
நாளை வந்து மீதி சொல்வாள் ........!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment