Thursday, 22 March 2012

தீயில் வாடும் தேகம் ***


கண்களில் அவிநயம் பிடிக்கின்றாள்
என் உள்ளத்தை சுண்டி இழுக்கின்றாள்
சிரிப்பினில் முத்துக்கள் கொட்டுகிறாள்
என் ஜீவனை தீயிலே வாட்டுகிறாள்
பேச்சிலே செந்தமிழ் ஊற்றுகிறாள்
எனை தின்னென சொல்லி ஊட்டுகிறாள்
உண்பதால் நானும் கவிஞனடி, நான்
உன்னாலே ஆனேன் குழந்தையடி

No comments:

Post a Comment