Friday, 23 March 2012

நின்மதியும் என்மதியும்



நிம்மதி என்னை கேற்குது கேள்வி
உன் மதி எங்கே போனது என்று
வெண்மதி போலே வந்தவள் உன்னை
தன்மதி இளக்க வைத்தது ஏனோ
கண்ணகி என்று நினைத்ததினாலே
முழுமதி இழந்தேன் பொன்மொழியாலே......

No comments:

Post a Comment