பணமா குணமா ??? ***
பணம்..... பணம்..... பணம்
பணம் இருந்தால் குணம் மாறும்
அவன் நடை கூட தடம் மாறும்
பகை கூட வெருண்டோடும்
பண்பங்கே மெலிந்தாடும்
பாசங்கள் வெறித்தோடும்
பச்சோந்தி உறவாடும்
சொல் வாக்கு குறைந்தாலும்
செல்வாக்கு நிறைந்தாடும்
உண்மைகள் அங்கே பலியாகும்
பொய் தானே இங்கே விருந்துண்ணும்...
No comments:
Post a Comment