Wednesday, 21 March 2012

நேசிக்கின்றேன் யோசிக்கின்றேன்






படம் எடுத்து ஆடும் பாம்பின் அழகையும் நேசிக்கின்றேன்
சூரிய வெப்பத்தில் மறையும் பனித்துளியையும் நேசிக்கின்றேன்
காற்றினில் கலையும் முகிலையும் நேசிக்கின்றேன்,,,,, ஆனால்
பெண்ணே உன்னை நேசிக்க .......... யோசிக்கின்றேன் !!!!!!

No comments:

Post a Comment