Wednesday, 21 March 2012

மாதுவின் மயக்கம் மதுவில் தொடக்கம்


வாசலிலே வானவில்லு கோலம் ஒன்று போடுதடி
காலையிலே தீபம் ஒன்று தலைவிரித்து ஆடுதடி
மாலையிலே மான்குட்டி தாவணியில் சுற்றுதடி
சோலையிலே குயில் ஒன்று சேலைகட்டி பாடுதடி
சாலையிலே பாவையிவள் நடைபயின்று வந்ததினால்
மனம் மயங்கி ஆண்கள் எல்லாம் மதுக்கடைக்கு ஓடுதடி.....

No comments:

Post a Comment