உணர்வின் வெளிப்பாடு ***
அவள் வரும் அறிகுறி, என்
உணர்வுக்குத் தெரியுது
அறிந்ததும் என் உள்ளே
கவிமழை பொழியுது
நினைக்கையில் என் மனம்
விண்ணிலே பறக்குது
கால்களோ நடமாடி
மண்ணிலே குதிக்குது
கண்களோ அவள் தேடி
ஜன்னலில் துடிக்குது
அருகினில் நீ வந்து, என்
உயிருக்கு உரமிடு ,,,,,!!!!!!
No comments:
Post a Comment