கழித்துப் பார்த்தால் மிஞ்சி இருப்பது
அவள் நினைவுகள் மட்டுமே ..................
ஓவியம் வரைந்து ஒத்துப் பார்த்தேன்
ஒளிந்திருப்பது அவள் உருவம் மட்டுமே
கவிதை வடிக்க கற்பனை செய்தேன்
கருவாய் வருவது அவள் கண்கள் மட்டுமே
இந்தனைக்கும் மேலாகக் கெட்டுப்போனது
என் தூக்கம் மட்டுமே ..............................

No comments:
Post a Comment