செய்பவன் தப்பைக்கூடச் சரிவரச் செய்தால்
உண்மையின் தன்மையை உணர்ந்திட மறுக்கும்
உயிரினம் வாழ்ந்திடும் உலகம் தான் இதுவே
பொய்யெனத் தெரிந்தும் பொறுப்பற்றுப் போகும்
புருஷர்கள் ஆளும், வாழும் பூமியும் இதுவே
தன் நலம் பேணவே தவிப்பெனக் கொண்டு
பிறர் நலன் பார்க்கா பூவையர் பலர் உண்டு
என்நிலை வந்தும் தன்நிலை மாறா (த்)
மனிதனை (தமிழனை) இன்று தேடுறேன் இங்கே...........

No comments:
Post a Comment