Thursday, 22 March 2012

வாட்டி வதைக்கும் வாலிபம் ***


மழை பொழியுது, என்
மனம் மயங்குது. அவள்
நினைவிலே ........ என்
விழி அலையுது
உடல் கொதிக்குது, என்
உயிர் துடிக்குது, என்
எண்ணத் திரையிலே, அவள்
வண்ணம் ஜொலிக்குது
வலி எடுக்குது, என்னை
வாட்டி வதைக்குது
வாலிப வயசு ........ என்
பூட்டை உடைக்குது ......!!!

No comments:

Post a Comment