Friday, 23 March 2012

என் கனவு அவளே ****


கனவிலும் நினைக்காதே, நான்
உன்னைக் காதலிப்பேன் என்று
அன்று நீ சொன்னாய் ,, நானோ
கனவு காண்பது இல்லை என்றேன்
இன்றோ என் கனவே நீ தானடி

No comments:

Post a Comment