Friday, 23 March 2012

மனசை கெடுத்தவள் ***



பொட்டு வைச்ச பொம்புளையே
விட்டுப்புட்டு எங்கெ சென்ற
கட்டுப்படா ஆம்பிளையே
கண்ணுக்குளெ கட்டிவச்செ
குட்டி போட்ட பூனைபோலே
எட்டி எட்டி பார்க்கவச்ச
கெட்டுப் போன என்மனச
வெட்டி நீயும் விட்டுப்புட்ட...

No comments:

Post a Comment