Friday, 23 March 2012

கொடுமையிலும் புதுமை ***

இதழ்களில் வடிவது கவிதையா,
இவள் வடிவத்தில் ஒரு கவிதையா
இல்லை கவிதை வடிவத்தில் இவளா
நடை பயில்கின்றாள் புதுமையாய்
இடை நெளிக்கின்றாள் கொடுமையாய்
உடை உடுக்கின்றாள் வறுமையாய்
எனை மயக்கின்றாள் தன் விழிகளால்
நான் ஆகிவிட்டேன் அவள் அடிமையாய்....

No comments:

Post a Comment