Thursday, 22 March 2012

என்னவள் சிரிப்பு ***



காலையில் அடிக்குது கோயில் மணி அதில்
கேட்குது என்னவள் காதல் ஒலி
சோலையில் கூவுது கானக் குயில் அதில்
சிந்துது என்னவள் பேசும் மொழி
மாலையில் பூக்குது மல்லிக் கொடி அதில்
பார்கின்றேன் என்னவள் சிரிப்பின் ஒளி !!!

No comments:

Post a Comment