நிலவரம் எல்லாம் கலவரம் ஆனால்
உடல் நலம் கூட பலவீனம் ஆகும்
இரு மனம் சேர்ந்து குலவிய போதும்
ஒரு மனம் மட்டும் தவிக்குது இன்று
பிரிவினைத் தந்து தொலைவினில் நின்று
உருகிட என்னை வைத்திட்ட போதும்
துணிவுடன் நின்று துயரத்தை வென்று
தோளினில் உன்னை சாய்த்திடுவேனே,,,

No comments:
Post a Comment