Friday, 23 March 2012

கண்ணீரில் குளிக்கும் மீன் ***



தண்ணீரில் வாழும் மீனுக்கு
தரையில் என்ன தாகம்
விண்ணீரில் வாழும் மீனுக்கு
மண்மீது என்ன மோகம்
கண்ணீரில் குளிக்கின்ற போதும்
உன் சொல்நீரில் மிதக்கின்றேன் நாளும்

No comments:

Post a Comment