என்னை காட்டும் கண்ணாடி
முன்னுக்கும் பின்னுக்கும்
முடிவெடுக்க முடியவில்லை
முந்தானைத் தலைப்பினிலே
மூழ்கியதை மறக்கவில்லை
முன்னாடி வந்து நீ தான்
கண்ணாடி போல் நின்றாய்
என் நாடி உன் மீது............
துடிப்பதினை மறுக்கவில்லை
உனை மன்றாடி ஓடிவந்து
நான் கண்ணீரை வடிக்கவில்லை
பின்னாடி என்னாச்சோ, ????????
மண்மீது நான் இல்லை,
No comments:
Post a Comment