முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
கண்களில் மழை ***
இடிபோலேவே நீ வந்தாய்
மின்னலாய் தான் சிரித்தாய்
வானவில்லாய் வசியம் செய்தாய்
வாடைக் கற்றாய் தழுவி நின்றாய்
இத்தனையும் செய்தவள் நீ தான்
ஆனால் மழை பொழிவது ஏனோ
என் கண்ணளில் மட்டும் தான்
நீயோ முகிலாக கலைந்து மறைந்தாய்.???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment