Thursday, 22 March 2012

புத்தகத்தின் தத்துவம்



கிரகம் பிடித்ததென்று
விரதம் பிடிக்கிறாய்
காலம் வெல்வதற்கு
வேதம் படிக்கிறாய்
பருவம் முழுவதுமே
கருமம் சுமக்கிறாய்
புத்தகம் படித்துவிட்டு
தத்துவம் சொல்கிறாய்
மூளை வளர்வதற்கு
முயற்சி செய்தாயா, ஐயகோ
கற்பனை கூட உனக்கு
சொப்பனம் போலாச்சே !!!!!!!!!!!!

No comments:

Post a Comment