Thursday, 22 March 2012

குறும்பின் குழப்பம்


தொலைந்த தோழி திரும்ப வந்தாள்
என்னைப் எண்ணி கண்ணிர் விட்டாள்
இரும்பு நெஞ்சை இளக வைத்தாள்
என் குறும்பு கண்டு குழம்பி நின்றாள்
விருந்து ஒன்றும் வேண்டாம் என்று
புரியும் படி நானும் சொன்னேன்
உணர்ந்து கொண்ட அவளும் இன்று
பருந்து போலே பறந்து சென்றாள் !!!

No comments:

Post a Comment