Monday, 26 March 2012

இதயத் திருடி ***




கவிதை எழுதுகிறேன் முடியவில்லை
காரணம் என்னவென்று புரியவில்லை
இதயம் இருப்பதாக உணரவில்லை
இருந்திருந்தால் கவிதை ஏன் வரவில்லை
திருடிச் சென்றவர் யாரென அறியவில்லை
திருப்பித் தருவாரா அதுவும் தெரியவில்லை ??????

No comments:

Post a Comment