Friday, 23 March 2012

நட்புக்கு வணக்கம் ***



நட்பே கொஞ்சம் பாராய்
உண்மை தன்மை கேளாய்
வணக்கம் என நான் சொல்ல
வருக வருக நட்பேயென்றாய்
நலமா என நான் கேற்க
நகைத்து நீயும் வரவேற்றாய்
நண்பர் நாமே என்று சொல்லி
நாள் தோறும் பேசவைத்தாய்
இருவர் மட்டும் உலகினிலே
இருப்பதாக கவி படைத்தாய்
உந்தன் உதயம் வேண்டுமென
உருகி உருகி கதை பயன்றாய்
முகத்தை நீயோ பார்ப்பதர்க்கு
முனிவன் போலே தவம் பூண்டாய்
முகத்தை காட்ட வந்த என்னில்
அகத்தை ஏனடி அள்ளிவிட்டாய்.???????

No comments:

Post a Comment