Thursday, 22 March 2012

தென்னையும் அன்னை தான் ***



தலை விரித்து ஆடுறாள் தென்னை
அவள் வாழ்வதே நாட்டுக்கு பெருமை
அவளை பார்த்தாலே கண்ணுக்கு பசுமை
உன் பால்குடித்து வளர்த்ததால் நானும்
.................................. உன் பிள்ளை
என்னை உன் பால் ஊட்டி வளர்த்ததால்
............................... நீயும் என் அன்னை !!!

No comments:

Post a Comment