Friday, 23 March 2012

காற்றில் கலந்தவள்



பள்ளிகொள்ளும் வேளையிலே, என்னை
துள்ளிவந்து எழுப்புகிறாய் , நீயோ
வெள்ளிபோலே தினம் வந்து , கனவில்
கொள்ளிவைத்துப் போகின்றாய் , ஏனோ
கண்விழித்துப் பார்க்கும் முன்னே , நீயோ
காற்றோடு தான் மறைகிறாய் ------------?

No comments:

Post a Comment