முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
ஓநாயும் செம்மறியும் ***
செழித்திருந்த பூமியிலே இப்போ செம்மறி மேயுதடா
வெறிச்சோடிப் போனபின்னே வேதாளம் விருந்தினராம்
ஓலங்கள் பாடிக்கொண்டு ஓநாய்கள் ஊர்வலமாம்
உண்மையை சொல்லப் போனால் உயிருக்கே பாதகமாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment