Wednesday, 21 March 2012

தீயில் எரியும் தீபம்



தீயாக வந்து என்னை தீண்டிச் சென்றவளே
தீபம் என நான் நினைத்திருந்தேன், என்னை
திருடிச் சென்று தீயிலிட்டாய் ,,, நானோ
கருகிப்போய் சாம்பலானேன்..... நீயோ, என்
கண்களிலே நீர்தந்து சாம்பலைக் கரையவைத்து
அந்தச் சாட்சியையே அழித்துவிட்டாய் ..............

No comments:

Post a Comment