வித்தைக்காரன் அன்பெனும் விந்தைகள் புரிகிறான்
தத்தையோ மெல்ல மெத்தையை விரிக்கிறாள்
முத்தத்தை அள்ளித்தான் மொத்தமா வீசுகிறாள்
மூச்சுத்திணறி விழிகள் பிதுங்கி ஐயோ..............
சித்தம் கலங்கி நான் சுவரில் முட்டிமோதினேன்
பத்தரை மணிக்கு நான் ஒத்தையில் கத்தினேன்
நித்திரை கலைந்து என் கள்ளியை வைகிறேன்
பத்திரம் இல்லாமல் நான் சித்திரம் வரைகிறேன்
மந்திரம் போட்டவளே உன் தந்திரம் தான் என்ன
குந்தகமாகுமுன் வந்தெனை உன் மடியினில் சாய்த்திடு,,