தேவதை உன் சொந்தமடி நீயோ எனக்கு பந்தமடி
உன்னை கவிபாட என்னில் வார்த்தை இல்லையடி
நாணங்கள் தூவிய வண்ணங்கள் உன் மேனி
மை கொஞ்சம் பொய் கொஞ்சம் மயக்குதே உன் கண்கள்
பழரசம் வடித்திடும் பாவை உன் வார்த்தையை
பருகி நான் குடிப்பதால் அடைவேனே மோட்ஷத்தை
உன்மேனி அழகை ஆதிக்கம் செய்யும் ஆடைக்கு
கொடுத்திடவா நாளை ஆனந்த விடுமுறை
நாணத்தில் ஆடி வளைகின்ற அவள் இடை
வார்த்தையில் கூறி முடிப்பது அழகில்லை.....

No comments:
Post a Comment