அவளுக்கு ஒரு கடிதம் ... !!!
கவிதையே உன்னை காதலி என்றேன்
கற்பனையை கல்யாணம் செய்தேன்
காதலியே மனைவி ஆனதால் தானோ
என் நட்பை என்னிடம் நீ பிரித்து விட்டாய்
இதைத்தான் அன்று அவளிடம் சொன்னேன்
அருமை அருமை என பாராட்டி மகிழ்ந்தாள்
அதைத்தான் இன்றும் அவளிடம் சொன்னேன்
துரோகம் என எண்ணி எனை விட்டுச் சென்றாள்
விளக்கம் சொல்லமுன்னே வெட்டிவிட்டாள்
நம் உறவை.........
குழப்பம் தீர்க்க முடியாமல் குமுறித் தவிக்கின்றேன்
முன் கோபம் கொள்வதினால் உந்தன் பிடிவாதப்
பேச்சினினால் நீயும் முழு முட்டாள் ஆனாயடி
எல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழ்ந்தாலும்
இது கூட நீ சொன்னதால் என் நினைவில் நின்று
வாட்டுதடி,...சிரிப்பதா அழுவதா சிந்தைக்கு புரியலடி
எது நட்பு எது நம்பிக்கை ஒன்றுமே விளங்கலடி
ஐயோ ஐயோ......... என்ன வாழ்கையடா இது ........... !!!
எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் ..... அன்பே சிவம் !

No comments:
Post a Comment