Thursday, 22 March 2012

இதில் நீ யார் ? ***


நடந்ததை எண்ணி அழுபவன் கோழை
நடப்பதை .எண்ணிச் .சிரிப்பவன் .ஏமாளி
நடக்காததை .எண்ணி .தவிப்பவன் .முட்டாள்
நடக்கப்போவதை எண்ணி பயப்படுபவன் அப்பாவி
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பவன் சாமர்த்தியசாலி
நடக்க முடியாதென்பதையும் நடித்தி முடிப்பவன் தான் அறிவாளி !!!

No comments:

Post a Comment