Thursday, 22 March 2012

உண்மையான பொய் ***


உண்மை பேசுவதால் உனக்கு
என்னை பிடித்திருப்பதால்
உன்னிடம் பொய் அல்லவா
பேசுகிறேன் உன்னை எனக்கு
பிடிக்கவில்லை என்று ,,,,,,,,!!!

No comments:

Post a Comment