Thursday, 22 March 2012

ஏன் இந்த மாற்றம்???



திட்டித் தீர்த்த பொம்புளையோ இன்று
என்னை கட்டிப்போடப் பார்க்கின்றாள்
வெட்டிவிட்டுப் போனவளோ இன்று
ஒட்டிக் கொள்ளப் பார்க்கின்றாள்
கட்டுடைத்த ஆற்றைப் போல் அன்று
முட்டி மோதிச் சென்றாளே இன்று
வெட்டிப் போட்ட காட்டிலே சின்னக்
குட்டி ஒன்று முளைக்குதடி அதனை
தட்டி விட்டு வந்தேன் என்றால் இன்று
நான் ஒரு துப்புக் கெட்ட மனிதனடி !!!!!

No comments:

Post a Comment