கல்லுக்குப் பால் ஊற்றி, நீயோ
கடவுள் எனச் சொல்லுகின்றாய்
ஏழைக்கு நீர் ஊற்றி, நீயோ
கருணை காட்ட மறுக்கின்றாய்
இல்லாத ஒன்றை, நீயோ
இறைவன் எனச் சொல்கின்றாய்
இருக்கின்ற மனிதனை, நீயோ
இல்லாதவன் என்கின்றாய்
பணக்காரச் சாமியை, நீயோ
பாசத்துடன் பார்க்கின்றாய்
பாடுபடும் கூலிகளை, நீயோ
குறி வைத்துத் தாக்குகிறாய்....

No comments:
Post a Comment