கையிலே உள்ளது ரோசப்பூ , என்
நெஞ்சிலே ஆடுது அவள் நினைப்பூ
எங்கே தான் சென்றாளோ தெரியவில்லை
என்ன தான் ஆனாளோ புரியவில்லை
வலையில் நான் தேடுகிறேன் சிக்கவில்லை
என் இதயத்தில் வலி மட்டும் நிற்கவில்லை
அறியாமல் என் கண்ணில் தூக்கமில்லை
அவள் வந்து சேராது வாழ்கையில்லை.........
எது வந்த போதும் நான் தளரவில்லை
அவள் மிது நம்பிக்கை குறையவில்லை
No comments:
Post a Comment