இட்டிலிக்கு சட்டினியாய்
உன்னை நான் தொட்டுக்கவா
பட்டினிக்கு உன் மடியில்
புட்டு வைத்து தின்னுக்கவா
முட்டியிலே சோறாக்கி
சட்டியிலே நீ தரவா
தொப்பிளிலே தீ மூட்டி
ஆப்பம் தான் சுட்டிடவா
பெட்டியிலே உனை வைத்து
கட்டிலுக்கு தூக்கிடவா
மெத்தையிலே உனை போட்டு
கொத்து றொட்டி பண்ணிடவா.....

No comments:
Post a Comment