முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
கெஞ்சும் நெஞ்சு ***
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பேசி, எந்தன்
நெஞ்சில் மஞ்சம் கொண்டவளே, உன்னை
கெஞ்சிக் கெஞ்சிக் கேற்கின்றேன், உந்தன்
மிஞ்சிப் போன நினைவுகளே, எந்தன்
நெஞ்சில் நஞ்சை வார்க்குதடி
வஞ்சி நீயும் கொஞ்சம் வந்தால், எந்தன்
பிஞ்சு நெஞ்சு பூக்குமடி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment